Online Services செய்து வரும் நாம் அனைவரும் தினம் ஒருமுறையாவது நமது தேவைக்காகவோ அல்லது நமது வாடிகையாளர்களின் தேவைக்காகவோ பணத்தை Online வழியாக (Netbanking,UPI,Card Payment etc…) அடுத்தவர்களின் வங்கி கணக்கிற்க்கு செலுத்துகிறோம்.
சிலர் தங்கள் வங்கியின் Net Banking வழியாக நேரடியாக அடுத்தவரின் வங்கி கணக்கிற்க்கு பணம் செலுத்துவார்கள்.சிலர் (Phonepay, Gpay ) போன்ற third party Money Transfer App வழியாகவும் பணம் செலுத்துவர்கள்.